பிரெஞ்சு ப்ரைஸ் | French Fries in Tamil

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3
எண்ணெய்
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
பூண்டு பொடி – 1/2 தேக்கரண்டி
செய்முறை
1. முதலில் உருளைக்கிழங்குகளை தோலை உரித்து நீளமாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
2. வெட்டி வைத்த உருளைக்கிழங்குகளை தண்ணீரில் முப்பது நிமிடம் ஊறவைக்கவும்
3. ஊறிய உருளைக்கிழங்குகளை எண்ணையில் பொறித்துவைத்து கொள்ளவும்
4. அதில் உப்பு மிளகாய் தூள் பூண்டு போடி சேர்த்து பரிமாறவும்
5. சுவையான மற்றும் மொறுமொறுப்பான பிரெஞ்சு ப்ரைஸ் தயார்
Subscribe
Login
0 Comments